Follow by Email

தமிழகத்தை இதுவரை ஆண்ட முதலமைச்சர்களில் யாரெல்லாம் தமிழர்?

தமிழகத்தை இதுவரை ஆண்ட முதலமைச்சர்களில் யாரெல்லாம் தமிழர்?

🌹காமராஜர் (தமிழர்),

🌹பக்தவத்சலம் (தமிழர்),

🌹ஓ. பன்னீர்செல்வம்  (தமிழர்),

🌹எடப்பாடி கே.பழனிசாமி (தமிழர்)

இவர்களைத் தவிர முதலமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தமிழரில்லை.

அண்ணா (தெலுங்கர்)

கருணாநிதி (தெலுங்கர்)

ஜெயலலிதா (கன்னடர்)

எம்ஜிஆர் (மலையாளி)

குமாரசாமி ராஜா (தெலுங்கர்)

ராஜாஜி (ஆரிய பிராமிண்)

*"திராவிட"என்ற பெயரில் கட்சி நடத்தும் தலைவர்கள் அனைவருமே தெலுங்கர்கள்.*

கருணாநிதி (தெலுங்கர்)

வைகோ (தெலுங்கர்),

விஜயகாந்த் (தெலுங்கர்)

பெரியார் (கன்னடர்)

*இந்திய சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்த போது முதலமைச்சர்களாக இருந்த தெலுங்கர்கள்:*

சுப்பராயலு (தெலுங்கர்),

பனகல் ராஜா (தெலுங்கர்),

பி. முனுசுவாமி நாயுடு (தெலுங்கர்),

ராமகிருஷ்ண ரங்காராவ் (தெலுங்கர்),

ராமகிருஷ்ண ரங்காராவ் (தெலுங்கர்),

கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு (தெலுங்கர்),

த. பிரகாசம் (தெலுங்கர்),

ராமசாமி ரெட்டியார் (தெலுங்கர்),

குமாரசுவாமி ராஜா (தெலுங்கர்)

🌹 *சுதந்திரத்திற்கு முன் மெட்ராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த தமிழர்*

🌹சுப்பராயன் (தமிழர்)

🌹பி.டி.ராஜன் (தமிழர்)

*தற்போது தமிழக அரசியல் களத்தில் ஆளுமைத் திறனும் , பல நல்ல கொள்கைத்திட்டங்களையும் கொண்ட தலைவர்களாகத் தென்படும் தமிழர்கள்*

🌹 *அன்புமணி (தமிழர்)*

🌹 *சீமான் (தமிழர்)*

இன்னும் பிற தமிழர்கள்

*தினகரன் (தமிழர்)*

திருமாவளவன் (தமிழர்)

போன்ற தமிழர்கள் பலர் உள்ளனர்.

Comments