Posts

cibil score சிபில் ஸ்கோர்

தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த ரூ.2.30 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டு உள் ளார்.

நெல்லை, தென்காசி பகுதிகளில் கேன்சரை உருவாக்கும்அபாயம் நிறைந்த பார்மலின் வேதிப்பொருள்கலந்த மீன்கள் விற்பனைசெய்யப்பட்டது ஆய்வில்கண்டுபிடித்து அழிக்கப்பட்டன.

இந்தியாவின் சொத்துகள் ஜப்தியில் இருந்து தப்பின ஒன்றிய அரசு தரும் ரூ.7,900 கோடியை வாங்கிக் கொள்ள கெய்ர்ன் சம்மதம் வெளிநாடுகளில் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்

விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க 403.16 கோடி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்

நகர்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம், தமிழகத்துக்கு 1095 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி நிதி

அண்ணா நூற்றாண்டு நூலகம் மின்னூலகமாக உருவாக்கப்படும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

வாக்காளர் அடையாள அட்டை நிலையை சரிபார்க்கவும்

59 சீன செயலிகளுக்குத் தடை

வீழ்வே னென்று நினைத் தாயோ?