நெல்லை, தென்காசி பகுதிகளில் கேன்சரை உருவாக்கும்அபாயம் நிறைந்த பார்மலின் வேதிப்பொருள்கலந்த மீன்கள் விற்பனைசெய்யப்பட்டது ஆய்வில்கண்டுபிடித்து அழிக்கப்பட்டன.

மீன்வளத்துறை
நெல்லை உதவி இயக்கு
னர்  தலைமையில் சிறப்பு குழுவி
னர் சமீபத்தில் நெல்லை.
பாளை, மேலப்பாளை
யம் மற்றும் தென்காசி,
இலஞ்சி உள்ளிட்டப் பகு
திகளில் மீன் விற்பனை
கடைகளில் திடீர் ஆய்வு
செய்தனர். அப்போது விற்
பனை செய்யப்படும் மீன்
கள் கெட்டுப்போகாமல்
இருக்க வேதிப்பொருட்கள்
கலப்படம் செய்யப்பட்டுள்
ளதா என்பதை சிறப்பு பரி
சோதனை உபகரணங்கள்
மூலம் உடனடி ஆய்வுக்கு
உட்படுத்தினர்.

இந்த ஆய்வில் சில
கடைகளில் விற்பனை
செய்யப்பட்ட சங்கரா,
சிறிய சுறா போன்ற மீன்
கள் மற்றும் சீலா வகை
மீன்கள் பார்மலின் என்ற
வேதியியல் திரவத்தில்
முக்கி எடுத்து பதப்படுத்தி
வைக்கப்பட்டிருந்தது
தெரியவந்தது.

இவ்வாறு கலப்படம்
செய்யப்பட்ட மீன்களின்
மாதிரிகளை ஆய்வுக் குடு
வையில் இடப்பட்ட 30
வினாடிகளுக்குள் நிறம்
மாறி அவை பார்மலின்
கலந்தவை என காட்டிக்
கொடுத்தன. இவ்வாறு
கெமிக்கல் கலந்த 25 கிலோ
எடையுள்ள மீன்களை
நெல்லை மாநகர பகுதி
யிலும். 10 கிலோ எடை
யுள்ள கலப்பட மீன்களை
தென்காசி,மேலகரம்பகு
தியிலும் கைப்பற்ற பட்டன

Comments