கட்டணம் இல்லாமல் சிபில் ஸ்கோர் பார்க்கக்கூடிய முறைய கூகுள் சமீபத்தில் அறிமுகம் பண்ணி இருக்கு.
ஜிபே ஆப்ல செக் யூவர் சிபில் ஸ்கோர் அப்படிங்கற ஒரு ஆப்ஷன் புதுசா வந்திருக்கும், அதை கிளிக் பண்ணினால் நம்முடைய பேன் கார்டு பெயர் கேட்க்கும். பெயர் சரியா கொடுக்கும்போது நம்முடைய சிவில் ஸ்கோர் ஐ உடனடியாக காண்பிக்கும்.
அஞ்சு வருஷத்துக்கு முன்னால வாங்குன கடன் கூட இது சரியா காமிக்குது.
https://youtu.be/IHVNaKu549Y
ஃபுல் ரிப்போர்ட் அப்படிங்குற ஆப்சன் கிளிக் பண்ணா
பேமெண்ட் ஹிஸ்டரி
கிரெடிட் யூசேஜ்
மிக்ஸ் நியூ என்கரேஜ்
இதுக்கு முன்னால பேங்க் ஆப் மூலமா 470 கட்டணம் செலுத்தினால் மட்டும்தான் சிபில் ஸ்கோர் பார்க்க முடியும்.
Comments
Post a Comment