ஆலங்குளம்
#SBI வங்கியில் வரிசையில் ஒரு 75 வயது மதிக்கதக்க பாட்டியின் OAP அக்கவுண்டில் பென்சன் பணம் 1000 ரூபாயில் மினி்மம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் 350 அபராதம் பிடிக்கபட்டு மீதம் 650 தருகிறார்கள்.
அந்த பாட்டிக்கு 3000 மினிமம் பேலன்ஸ் என்றால் என்னனு கடைசி வரை புரியவில்லை, பாட்டி கண்ணிரோடு வெளியே போனதை பார்க்கும் போது மனதை பிசைந்தது.
இது என்ன தேசம் - படித்தவர்கள் எப்போதும் எதாவது பெயரில் இந்த தேசத்தை சுரண்டுகிறார்கள்.
இதை எல்லாம் வேடிக்கை பார்த்தும் நாம் எதுவும் செய்யாமல் இருக்கிறோம். நமக்கும் பிணங்களுக்கும் என்ன வித்தியாசம்
.
ஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....
பாட்டியின் சுருக்கு பையில் இருந்து பணத்தை திருடுவது தான் உங்கள் - புதிய இந்தியா வா?
படித்ததில் மனம்கலங்கிய பதிவு 😪😭😢
Comments
Post a Comment