ஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.?

மனைவி ...கணவனிடம் கேட்டாள்....
நான் ஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.?

அப்பாவி கணவன் (சந்தோசத்துல அவசர பட்டு).
ரொம்ப happyயா feel பண்ணுவேன்......

அப்புறம் என்ன.?
திங்கள் கிழமையும் ...அவனுக்கு பொண்டாட்டி கண்ணுக்கு படல....

செவ்வாய் கிழமையும் பொண்டாட்டி கண்ணுல படல...
புதன் கிழமையும் ...பொண்டாட்டி கண்ல படல...

வியாழ கிழமையும் பொண்டாட்டி கண்ல படல..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

வெள்ளிகிழமை சாயங்காலமா... கண்ல வீக்கம் குறைஞ்சி..லேசா தெரிய ஆரம்பி்ச்சா மகராசி..
😉😉😉😉😉😉😉

Comments