😎😎
மருத்துவர்: உடம்புக்கு என்ன?
நோயாளி: எப்ப பாத்தாலும் தூங்கிகிட்டே இருக்கேன் டாக்டர்
மருத்துவர்: என்ன மொபைல் வச்ருகீங்க
நோயாளி: நோக்கியா 1100
மருத்துவர்: ஒரு ஸ்மார்ட் மொபைல் எழுதி தரேன். ஜியோ சிம் போடுங்க பேஸ் புக் வாட்ஸ் அப் இன்ஸ்டால் பண்ணுங்க. நிறைய குரூப்பில் சேருங்கஅப்புறம் எல்லாம் சரியாயிடும்
Comments
Post a Comment