கடைகோடி_தேசபக்தன்

சினிமா டிக்கெட் விலை ஏறினால் சினிமாவுக்கு போகாதீர்கள்.

ஹோட்டலில் உணவுகளின் விலை அதிகரித்தால் ஹோட்டலுக்கு போய் சாப்பிடாதீர்கள்.

சிகரெட் விலை ஏறுச்சினா புகைக்காதீர். போலவே குடிக்கவும் செய்யாதீர்.

பால் விலை உயர்ந்தால் பால் குடிக்காதீர்.

பேருந்து கட்டணம் உயர்ந்தால் நடந்து போங்கள்.

கல்யாண செலவுகள் கூடினால் கல்யாணம் பண்ணாதீர்.

புள்ளைங்களை வளர்க்கும் செலவு அதிகமானால் பெத்துக்காதீர்.

பெத்துக்காம இருக்க காண்டம் வாங்கும் செலவு அதிகரித்தால்...

வேணா... நல்லா வருது வாயில.

#கடைகோடி_தேசபக்தன்

Comments