ஒருத்தன் தன் காதலியோட சந்தோசமா லாங் ட்ரைவ் போக ஆசைப்பட்டு Royal Enfield புல்லட் வாங்கினான். ஆனா துரதிர்ஷ்டவசமா காதலி என்ன பேசுரானு அந்த புல்லட் சத்தத்துல கேக்கல. அவன் கடுப்பாகி புல்லட்ட வித்துட்டு Honda Activa வாங்கினான். அப்படியே அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமும் ஆகி ஒரு வருசமும் ஓடிடுச்சு. அப்புறம் திடீர்னு அவன்..
*Activa வ வித்துட்டு மறுபடியும் புல்லட்டயே வாங்கிட்டான்*
😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂
Comments
Post a Comment