இன்னைக்கு காலைல மனைவி ஃபோன் பண்ணினா

இன்னைக்கு காலைல மனைவி ஃபோன் பண்ணினா..
அவ அழுதிட்டு இருந்தா. என்ட்ட மன்னிப்பு கேட்டா. அழும் போதே, இனி வாழ்நாள் முழுவதும் உங்கள்ட்ட சண்டையே போட மாட்டேன்னு சொன்னா. இனிமே நீங்க என்ன சொன்னாலும் கவனிப்பேன், என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொன்னா. நான் அப்படியே ரொம்ப உணர்வுப்பூர்வமா கேட்டுட்டே இருந்தேன்...
யாரோட மனைவின்னு தெரியல..
அது ஒரு ராங் நம்பர்..
ஆனா, ரொம்ப பிரமாதமா இருந்தது அந்த உணர்வு!🐱🐭🐹🐰🐱😬😁😁😬😁😁😂😂😂😂😂

Comments