சாதம் சாப்பிட்டா வெயிட் போடுமா.

My frnd: சாதம் சாப்பிட்டா வெயிட் போடுமா..

Me: இல்லையே வெயிட் போட்டா தான் சாதம் சாப்பிட முடியும் ..

My frnd: நீங்க என்ன சொல்றீங்க

Me: நான் cookerla போடற வெயிட்டை சொன்னேன் ..

My frnd: நல்லா விஷய ஞானத்தோட பேசுறீங்களே
      பேசாம நீங்க பேச்சாளரா போலாமே ...

Me : பேசாம எப்படிங்க பேச்சாளரா போறது ...

அதுக்கு எப்படி முறைக்குறாங்க .. நான் என்ன தப்பா கேட்டுட்டேன் ..

கொலைவெறியோட பார்த்துட்டு போறாங்க ....😤😤😤

Comments