ஒரு பல் மருத்துவரின் கேள்வி :
டூத் ப்ரஷுக்கு எப்போ ரிடையர்மெண்டு குடுக்கணும் ..?!?
சீனாக்காரன் : ஒரு வாரம்
இங்கிலீஷ்காரன் : ரெண்டு வாரம்
அமெரிக்காகாரன் : ஒரு மாசம்
இந்தியன் : டூத் ப்ரஷுக்கா ..?!? ரிட்டையர்மெண்டா ..?!?
கிடையவே கிடையாது ..!!
டாக்டர் : அது ஏன் ..?!?
எங்கூர்ல டூத் ப்ரஷ் முதல்ல பல் தேய்க்கிறதுக்கு ..
அதோட முடியெல்லாம் விரிஞ்ச பிறகு தலையில டை அடிக்கிறதுக்கு ..
அதுக்கப்புறம் ..வாஷ் பேசின் கழுவுறதுக்கு ..இல்லாட்டி கேஸ் அடுப்பு கிளீன் பண்ணுறதுக்கு ..
கால் கொலுசு தேய்ச்சு க்ளீன் பண்ணுறதுக்கு ..
அதோட முடியெல்லாம் தேஞ்சு கொட்டிப் போன பிறகு
பாவாடை நாடா கோர்க்குறதுக்கு ..
இதெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான் ரிடையர்மெண்டு 😎😎😎 ..!!
டாக்டர் பொத்துன்னு மயங்கி விழுந்துட்டாரு 😞😞😞 ..!!
#எங்கவந்து_யாருகிட்ட 😂😂😂
Comments
Post a Comment