வாக்காளர் அடையாள அட்டை நிலையை சரிபார்க்கவும்

 

சர்ச் எபிக் நம்பரை செலக்ட் செய்யவும்

ஓட்டர் ஐடி யில் கார்னரில் உள்ள நம்பரை உள்ளீடு செய்யவும். ஸ்டேட் செலக்ட் செய்து. கேப்ட்சா கோடை என்டர் செய்து சர்ச் செய்யவும்

இப்போது உங்களுடைய பெயர் சரியாக வந்திருக்கிறதா என்று சரி பார்த்து பின் வியூ டிடைல் செலக்ட் செய்யவும்

பிரிண்ட் ஓட்டர் இன்பர்மேஷன் ஐ செலக்ட் செய்து பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

நீங்கள் ஓட்டர் ஐடி யை சரிபார்த்த தேதி மற்றும் நேரம் உடன் உங்களுடைய ஓட்டர் ஐடி பிரிண்ட் செய்யப்படும்.  லிங்க்

Jumpr.in/voter

Comments